Tamil Dictionary 🔍

அரு

aru


உருவமற்றது ; கடவுள் ; மாயை ; சித்தபதவி ; அட்டை ; புண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புண். (நாநார்த்த.) Sore; உருவமற்றது. ஒளிருமேனி யருவென்றார் சிலர் (கம்பரா. மருத். 39). 1. That which is formless, incorporeal; கடவுள். (W.) 2. The Supreme Being; மாயை. அருவினி லுருவந் தோன்றீ (சி.சி. 1, 27). 3. Material cause of the world; சித்தபதவி. அருத் தரும் அத்தரை (திருநூற். 15.) 4. A heaven known as Siddha-šīlā where Siddhas live; அட்டை. இருநிலந் தீண்டா வரு (தொல். பொ. 71, இளம்பூ.) Leech;

Tamil Lexicon


(opp. to உரு) s. no shape; உருவ மற்றது; 2. God, கடவுள்,

J.P. Fabricius Dictionary


(ம்) rare, dear

David W. McAlpin


, [aru] ''s.'' That which is formless, destitute of shape, incorporeal, spiritual, உருவமற்றது. 2. ''(fig.)'' Deity, the Supreme Being, கடவுள். 3. Intellect, அறிவு. 4. Mi nuteness, atom, அணு. ''(p.)''

Miron Winslow


aru
n. அருவம் a-rūpa.
1. That which is formless, incorporeal;
உருவமற்றது. ஒளிருமேனி யருவென்றார் சிலர் (கம்பரா. மருத். 39).

2. The Supreme Being;
கடவுள். (W.)

3. Material cause of the world;
மாயை. அருவினி லுருவந் தோன்றீ (சி.சி. 1, 27).

4. A heaven known as Siddha-šīlā where Siddhas live;
சித்தபதவி. அருத் தரும் அத்தரை (திருநூற். 15.)

aru
n.
Leech;
அட்டை. இருநிலந் தீண்டா வரு (தொல். பொ. 71, இளம்பூ.)

aru
n. aru.
Sore;
புண். (நாநார்த்த.)

DSAL


அரு - ஒப்புமை - Similar