Tamil Dictionary 🔍

அரை

arai


பாதி ; இடம் ; இடை ; தொடையின் மேற்பாகம் ; வயிறு ; அல்குல் ; ஒரு மரம் ; மரத்தின் அடிப்பக்கம் ; தண்டு ; அரசியல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடையின் மேற்பாகம். (பொருந. 104, உரை.) 1. The upper part of the thigh; இடம். குளகரை யாத்த குறுங்காற் குரம்பை (பெரும்பாண். 148). 2. Part, portion; பாதி 1. Half; #NAME? 2. The fraction 1/2; இடை. (திவ். பெரியாழ்.1, 6, 2.) 3. Waist, loins; வயிறு. கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி (மலைபடு.307). 4. Stomach; (பிங்.) 5. See அல்குல். தண்டு. முள்ளரைத் தாமரை (சிறுபாண்.183). 6. Stem; மரத்தினடிப்பாகம். பொரியரைத் தேமா (நைடத. நாட்.20.). 7. Trunk of a tree; அரசியல். அரைவிளை கலைநல்லார் (சீவக.2430). Politics; மரவகை. அரைமரவியற்றே (தொல். எழுத்.304). A tree, prob. pipal;

Tamil Lexicon


s. half, பாதி; 2. the waist, இடை; 3. மரத்தினடி, trunk of a tree; & 4. stomach. அரைக் கட்டிக்கொள், gird yourself. அரைக் கச்சை, girdle. அரைக்கால், an eighth, half a quarter. அரைச்சட்டை, waist coat; jacket. அரைஞாண், அரைநாண், cord round the loins. அரைநாழிகை, half of an Indian hour or 12 minutes. அரைப்பை, a purse tied round the waist. அரைமனசாயிருக்க, to be reluctant, to be half willing. அரையாப்பு, அரையாப்புக்கட்டி, a venereal ulcer, bubo. அரைவாசி, half. அரைவாசி ஆயிற்று, it is half done. அரைவாசி வார்க்க, to fill half full. அரைகுறையான சீர்திருத்தம், imperfect reform. அரைவட்டமாக விஸ்தரிக்க, to extend in a semi-circular form. அரை உத்தியோக முறையில், semi-officially.

J.P. Fabricius Dictionary


are அரெ half, 1/2 (fraction); waist

David W. McAlpin


, [arai] ''s.'' Half, பாதி, (marked &tamilhalf;, &tamilhalf, or இ.) 2. Waist, middle, loins, இடை. 3. That part of the trunk of a tree, or shrub, which reaches from the ground to where the branches begin, (occurs only in composition) thus: கோழரை, a smooth trunk, like the plantain; பொரியரை, a rough trunk, like the tamarind or mangoe; முள்ளரை, a thorny trunk.

Miron Winslow


arai
n. prob. அறு1- [T.K.M.Tu.ara.]
1. Half;
பாதி

2. The fraction 1/2;
#NAME?

3. Waist, loins;
இடை. (திவ். பெரியாழ்.1, 6, 2.)

4. Stomach;
வயிறு. கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி (மலைபடு.307).

5. See அல்குல்.
(பிங்.)

6. Stem;
தண்டு. முள்ளரைத் தாமரை (சிறுபாண்.183).

7. Trunk of a tree;
மரத்தினடிப்பாகம். பொரியரைத் தேமா (நைடத. நாட்.20.).

arai
n. அரசு rājan.
Politics;
அரசியல். அரைவிளை கலைநல்லார் (சீவக.2430).

arai
n. prob. அரசு.
A tree, prob. pipal;
மரவகை. அரைமரவியற்றே (தொல். எழுத்.304).

arai
n.
1. The upper part of the thigh;
தொடையின் மேற்பாகம். (பொருந. 104, உரை.)

2. Part, portion;
இடம். குளகரை யாத்த குறுங்காற் குரம்பை (பெரும்பாண். 148).

DSAL


அரை - ஒப்புமை - Similar