அனை
anai
அன்னை ; அந்த ; ஒருவகை மீன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அந்த. அனைநால்வகையும். (தொல்.பொ.245). That; மீன்வகை. (பாரத.சூது.14.) Kind of fresh-water fish;
Tamil Lexicon
s. (அன்னை) mother; 2. a kind of fresh water fish.
J.P. Fabricius Dictionary
, [aṉai] ''s.'' A kind of fresh water fish, ஓர்மீன். 2. ''(p.)'' Mother, தாய், (an ab breviation of அன்னை.)
Miron Winslow
aṉai
demonst. pron. அ.
That;
அந்த. அனைநால்வகையும். (தொல்.பொ.245).
aṉai
n.
Kind of fresh-water fish;
மீன்வகை. (பாரத.சூது.14.)
DSAL