Tamil Dictionary 🔍

அரணியா

araniyaa


காட்டுக் கருணைக்கிழங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(மலை.) Purple-stalked dragon. See காட்டுக்கருணை.

Tamil Lexicon


காட்டுக்கருணை.

Na Kadirvelu Pillai Dictionary


, [arṇiyā] ''s.'' The காட்டுக்கரணை plant whose root is medicinal, ஓர்பூடு, Dra contium polyphyllum, ''L.''

Miron Winslow


araṇiyā
n.
Purple-stalked dragon. See காட்டுக்கருணை.
(மலை.)

DSAL


அரணியா - ஒப்புமை - Similar