Tamil Dictionary 🔍

அரிணி

arini


அழகிய பெண் ; பெண்மான் ; அப்சரசுகளுள் ஒரு சாரார் ; பச்சை நிறத்தினள் ; வஞ்சிக்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பச்சைநிறத்தினள். 3. Woman of dark green hue; வஞ்சிக்கொடி. (R.) 5. Water rattan; பெண்மான். 4. Female antelope; . Woman of deer-like nature. See அருணி. அழகினள். 1. Beautiful woman; அப்ஸரஸ்களுள் ஓர சாரார். 2. A class of Apsaras;

Tamil Lexicon


, [ariṇi] ''s.'' A creeper, வஞ்சிக் கொடி. ''(p.)''

Miron Winslow


ariṇi
hariṇī. (Erot.)
Woman of deer-like nature. See அருணி.
.

ariṇi
n. hariṇī. (நாநார்த்த.)
1. Beautiful woman;
அழகினள்.

2. A class of Apsaras;
அப்ஸரஸ்களுள் ஓர சாரார்.

3. Woman of dark green hue;
பச்சைநிறத்தினள்.

4. Female antelope;
பெண்மான்.

5. Water rattan;
வஞ்சிக்கொடி. (R.)

DSAL


அரிணி - ஒப்புமை - Similar