Tamil Dictionary 🔍

அரட்டன்

arattan


குறும்பன் ; சிற்றரசன் ; மிடுக்கன் ; கொள்ளையடிப்பவன் ; வீண்பேச்சுப் பேசுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறுநில மன்னன். (திவா.) 1. Ruler of a small territory, chief; துஷ்டன். அரட்ட ரைவரை யாசறுத்திட்டு (தேவா. 710, 5). One who causes fear, worry or annoyance; மிடுக்கன். அரட்டன்வந் தப்பூச்சி காட்டுகின்றான் (திவ். பெரியாழ். 2, 1, 4). Strong, powerful man;

Tamil Lexicon


s. ruler of a small territory, குறுநிலமன்னன்; 2. a worrying person, துஷ்டன்.

J.P. Fabricius Dictionary


araṭṭaṉ
n. அரட்டு
1. Ruler of a small territory, chief;
குறுநில மன்னன். (திவா.)

One who causes fear, worry or annoyance;
துஷ்டன். அரட்ட ரைவரை யாசறுத்திட்டு (தேவா. 710, 5).

araṭṭan
n. id.
Strong, powerful man;
மிடுக்கன். அரட்டன்வந் தப்பூச்சி காட்டுகின்றான் (திவ். பெரியாழ். 2, 1, 4).

DSAL


அரட்டன் - ஒப்புமை - Similar