Tamil Dictionary 🔍

அரட்டம்

arattam


பாலைநிலம் ; பொழுதுவிடிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாலைநிலம். (சிந்தா. நி. 272.) Desert tract; விடிகை. (அக. நி.) Dawning;

Tamil Lexicon


araṭṭam
n. prob. id.
Desert tract;
பாலைநிலம். (சிந்தா. நி. 272.)

araṭṭam
n.
Dawning;
விடிகை. (அக. நி.)

DSAL


அரட்டம் - ஒப்புமை - Similar