அட்டில்
attil
சமையலறை , அடுக்களை , மடைப்பள்ளி , வேள்விச் சாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மடைப்பள்ளி. புனிற்றுநாய் குரைக்கும் புல்லெனட்டில் (சிறுபாண். 132). 1. Kitchen; ஓமசாலை. அட்டின் மறையோ ராக்கிய வாவுதி (சிலப். 10,143). 2. Place for performing sacrificial ceremonies;
Tamil Lexicon
s. a kitchen.
J.P. Fabricius Dictionary
அடுக்களை.
Na Kadirvelu Pillai Dictionary
, [aṭṭil] ''s.'' A kitchen, மடைப்பள் ளி; ''ex'' அடு, ''imper.'' cook. ''(p.)''
Miron Winslow
aṭṭil
n. அடு2-+இல்.
1. Kitchen;
மடைப்பள்ளி. புனிற்றுநாய் குரைக்கும் புல்லெனட்டில் (சிறுபாண். 132).
2. Place for performing sacrificial ceremonies;
ஓமசாலை. அட்டின் மறையோ ராக்கிய வாவுதி (சிலப். 10,143).
DSAL