Tamil Dictionary 🔍

அரிசிப்புல்

arisippul


செஞ்சாமை ; காண்க : மந்தங்காய்ப்புல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரிசிப்புல் லார்ந்த மோட்டின (சீவக. 43). Species of millet. See மத்தங்காய்ப்புல்.

Tamil Lexicon


arici-p-pul
n. id.+.
Species of millet. See மத்தங்காய்ப்புல்.
அரிசிப்புல் லார்ந்த மோட்டின (சீவக. 43).

DSAL


அரிசிப்புல் - ஒப்புமை - Similar