அச்சாணி
achaani
கடையாணி , ஊர்திகளின் இருசில் சக்கரம் கழலாமல் செருகப்படும் ஆணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேர்க்கச்சாணி யன்னார் (குறள், 667). Linch pin கடையாணி. நிலவேம்பு. (சித். அக.) French chiretta;
Tamil Lexicon
அச்சுருவாணி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A linch-pin, தேர்முத லியவற்றின்கடையாணி.
Miron Winslow
acc-āṇi
n. akṣa+āṇi.
Linch pin கடையாணி.
தேர்க்கச்சாணி யன்னார் (குறள், 667).
accāṇi
n.
French chiretta;
நிலவேம்பு. (சித். அக.)
DSAL