அரிசம்
arisam
அமாவாசை மிகுதியாகவும் பிரதமை குறைவாகவும் கூடியிருக்கும் நாள் ; மகிழ்ச்சி ; மிளகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமாவாசை அதிகமும் பிரதமை குறைவுமாகக் கூடியிருக்குந் தினம். (மச்சபு. புரூரவா. 27.) Calender day comprising the major part of the new moon lunar day and a small portion of the succeeding lunar day; மகிழ்ச்சி. (சி.சி. 2,80, மறைஞா.) Joy, pleasure, happpiness; (மலை.) Black pepper. See மிளகு.
Tamil Lexicon
aricam
n. prob. darša.
Calender day comprising the major part of the new moon lunar day and a small portion of the succeeding lunar day;
அமாவாசை அதிகமும் பிரதமை குறைவுமாகக் கூடியிருக்குந் தினம். (மச்சபு. புரூரவா. 27.)
aricam
n. harṣa.
Joy, pleasure, happpiness;
மகிழ்ச்சி. (சி.சி. 2,80, மறைஞா.)
aricam
n. prob. marica.
Black pepper. See மிளகு.
(மலை.)
DSAL