Tamil Dictionary 🔍

அபராங்கம்

aparaangkam


உடலின் பிற்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரீரத்தின் பிற்பாகம். வேடனத னபராங்கம் பிளக்க வெய்தான் (பாரத. அருச்சுனன் தவ.90). The hinder part of the body, back;

Tamil Lexicon


aparāṅkam
n. id.+aṅga.
The hinder part of the body, back;
சரீரத்தின் பிற்பாகம். வேடனத னபராங்கம் பிளக்க வெய்தான் (பாரத. அருச்சுனன் தவ.90).

DSAL


அபராங்கம் - ஒப்புமை - Similar