Tamil Dictionary 🔍

அரைக்கடி

araikkati


இடுப்பிலுண்டாகும் சொறிபுண். அண்டை வீட்டுக் கடனும் அரைக்கடியும் ஆகா. Dhobies' itch, a kind of ringworm, tineacircinata;

Tamil Lexicon


arai-k-kaṭi
n. அரை1+.
Dhobies' itch, a kind of ringworm, tineacircinata;
இடுப்பிலுண்டாகும் சொறிபுண். அண்டை வீட்டுக் கடனும் அரைக்கடியும் ஆகா.

DSAL


அரைக்கடி - ஒப்புமை - Similar