மயிர்ப்பாடு
mayirppaadu
மயிர் செறிந்து தோன்றுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிர் செறிந்து தோன்றுகை. (சீவக. 1661, உரை.) Hairiness, dense growth of hair;
Tamil Lexicon
mayir-p-pāṭu
n. id.+.
Hairiness, dense growth of hair;
மயிர் செறிந்து தோன்றுகை. (சீவக. 1661, உரை.)
DSAL