Tamil Dictionary 🔍

அயிரை

ayirai


நொய்ம்மீன் ; நுண்மணல் ; சேர நாட்டில் உள்ள மலை ; சேரநாட்டு ஆறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேரநாட்டுள்ள தொருமலை. நேருயிர் நெடுவரை யயிரைப் பொருந (பதிற்றுப். 21). (I. M. P. Mr. 236.) 2. Name of a hill in the Cēra country, 9 miles west of Palni, now called Aivar-malai; சேரநாட்டுள்ளதோர் ஆறு. உருகெழு மரபி னயிரை மண்ணி (சிலப். 28, 145). 3. Name of river in the Cēra country; நொய்ம்மீன். சிறுவெண் காக்கை ... அயிரை யாரும் (ஐங்குறு. 164). 1. Loach, sandy colour, Cobitio thermalis;

Tamil Lexicon


s. a certain small fish; 2. fine sand, நுண்மணல்; 3. a hill in Chera country & a river in Chera country.

J.P. Fabricius Dictionary


ஒருநதி.

Na Kadirvelu Pillai Dictionary


, [ayirai] ''s.'' A species of very small fish, ஓர்சிறுமீன். 2. Fine sand, நுண்மணல். (பிங்க.)

Miron Winslow


ayirai
n.
1. Loach, sandy colour, Cobitio thermalis;
நொய்ம்மீன். சிறுவெண் காக்கை ... அயிரை யாரும் (ஐங்குறு. 164).

2. Name of a hill in the Cēra country, 9 miles west of Palni, now called Aivar-malai;
சேரநாட்டுள்ள தொருமலை. நேருயிர் நெடுவரை யயிரைப் பொருந (பதிற்றுப். 21). (I. M. P. Mr. 236.)

3. Name of river in the Cēra country;
சேரநாட்டுள்ளதோர் ஆறு. உருகெழு மரபி னயிரை மண்ணி (சிலப். 28, 145).

DSAL


அயிரை - ஒப்புமை - Similar