வயிரி
vayiri
பகைவன் ; வன்னெஞ்சுடையோன் ; காண்க : வல்லூறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See வல்லூறு. (W.) Royal falcon. வன்னெஞ்சுடையவன். (யாழ். அக). Hard-hearted person; சத்துரு. அவ்வயிரி செய்த (திருநூற். 34). Enemy;
Tamil Lexicon
வைரி, s. an enemy, சத்துரு; 2. (com. பைரி) a hawk, வல்லூறு.
J.P. Fabricius Dictionary
[vayiri ] --வைரி, ''s.'' An enemy, சத்தரு. 2. [''com.'' பைரி.] A hawk, வல்லூறு; [''ex'' வயிரம்.]
Miron Winslow
vayiri
n. vairin.
Enemy;
சத்துரு. அவ்வயிரி செய்த (திருநூற். 34).
vayiri
n. வயிரம்1.
Hard-hearted person;
வன்னெஞ்சுடையவன். (யாழ். அக).
vayiri
n. U. bahri.
Royal falcon.
See வல்லூறு. (W.)
DSAL