Tamil Dictionary 🔍

அயாவுயிர்த்தல்

ayaavuyirthal


வருத்தம் தீர்தல் ; இளைப்பாற்றுதல் ; நெட்டுயிர்த்தல் ; கொப்புளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொப்புளித்தல். (சீவக. 1125.) இளைப்பாற்றுதல். எம்மைச் சுமந் தயாவுயிர்த்த வாண்மை (சீவக. 2947). 3. To bubble up, burst forth; To give rest to, refresh; நெட்டுயிர்த்தல். அழுதன ளேங்கி யயாவுயிர்த் தெழுதலும் (மணி. 21, 26). 1. To take a long breath, to sigh; வருத்தந் தீர்தல். அமரர்கற்பம் புக்கயா வுயிர்த்த தன்றே (சீவக. 600.) 2. To rest, recover from fainting or distress;

Tamil Lexicon


ayā-v-uyir-
v. intr. அயா+.
1. To take a long breath, to sigh;
நெட்டுயிர்த்தல். அழுதன ளேங்கி யயாவுயிர்த் தெழுதலும் (மணி. 21, 26).

2. To rest, recover from fainting or distress;
வருத்தந் தீர்தல். அமரர்கற்பம் புக்கயா வுயிர்த்த தன்றே (சீவக. 600.)

3. To bubble up, burst forth; To give rest to, refresh;
கொப்புளித்தல். (சீவக. 1125.) இளைப்பாற்றுதல். எம்மைச் சுமந் தயாவுயிர்த்த வாண்மை (சீவக. 2947).

DSAL


அயாவுயிர்த்தல் - ஒப்புமை - Similar