Tamil Dictionary 🔍

அயர்வுயிர்த்தல்

ayarvuyirthal


இளைப்பாறுதல். திருவயர் வுயிர்க்கு மார்பன் (சூளா. துற. 23). To rest;

Tamil Lexicon


, ''v. noun.'' Rousing from languor, stupor, distress, &c., வருத் தந்தீர்தல்.

Miron Winslow


ayarvuyir-
v.intr id.+. உயிர்-. cf. அயாவுயிர்-.
To rest;
இளைப்பாறுதல். திருவயர் வுயிர்க்கு மார்பன் (சூளா. துற. 23).

DSAL


அயர்வுயிர்த்தல் - ஒப்புமை - Similar