Tamil Dictionary 🔍

வெவ்வுயிர்த்தல்

vevvuyirthal


வெப்பமாக மூச்சுவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வெய்துயிர்-. உள்ளமலங்க வெவ்வுயிர்க்கும் (திவ். திருவாய். 2, 4, 4).

Tamil Lexicon


vev-v-uyir-
v. intr. id.+ உயிர்-.
See வெய்துயிர்-. உள்ளமலங்க வெவ்வுயிர்க்கும் (திவ். திருவாய். 2, 4, 4).
.

DSAL


வெவ்வுயிர்த்தல் - ஒப்புமை - Similar