Tamil Dictionary 🔍

அயன்மணம்

ayanmanam


எண்வகை மணங்களுள் ஒன்று ; காண்க : பிரசாபத்தியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அயன்மணமொழி (சிலப். 24, பாட்டுமடை, கயிலைநன். அரும்.). Prob. அயல்+மணம், 'marriage with man other than the one fixed upon by the bride' would be a better interpretation. A form of Hindu marriage. See பிராசாபத்தியம்.

Tamil Lexicon


ayaṉ-maṇam
n. Aja (=prajā-pati)+.
A form of Hindu marriage. See பிராசாபத்தியம்.
அயன்மணமொழி (சிலப். 24, பாட்டுமடை, கயிலைநன். அரும்.). Prob. அயல்+மணம், 'marriage with man other than the one fixed upon by the bride' would be a better interpretation.

DSAL


அயன்மணம் - ஒப்புமை - Similar