Tamil Dictionary 🔍

அம்மியம்

ammiyam


கள் ; காளம் என்னும் சிறு சின்னம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள். (பிங்.) Toddy; காளம். (W.) Trumpet;

Tamil Lexicon


, [ammiym] ''s.'' Toddy, கள். 2. A trumpet, காளம். 3. A small trumpet, சிறு சின்னம். ''(p.)''

Miron Winslow


ammiyam
n. prob. āmla.
Toddy;
கள். (பிங்.)

ammiyam
n.
Trumpet;
காளம். (W.)

DSAL


அம்மியம் - ஒப்புமை - Similar