Tamil Dictionary 🔍

இரம்மியம்

irammiyam


மகிழ்ச்சி தருவது ; விரும்பத்தக்கது ; அழகிது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரும்பத்தக்கது. 1. That which is lovable, desirable; அழகிது. 2. That which is beautiful; மகிழ்ச்சி தருவது. That which is pleasant or lovely;

Tamil Lexicon


ரம்மியம், இரமியம், s. pleasantness, agreeableness, contentment, joy, திருப்தி; that which is lovely. இரம்மியம், x நிரம்மியம். மன இரம்மியம், gladness, satisfaction, contentment, delight.

J.P. Fabricius Dictionary


irammiyam
n. ramya.
That which is pleasant or lovely;
மகிழ்ச்சி தருவது.

irammiyam
n. ramya. (நாநார்த்த.)
1. That which is lovable, desirable;
விரும்பத்தக்கது.

2. That which is beautiful;
அழகிது.

DSAL


இரம்மியம் - ஒப்புமை - Similar