அகம்மியம்
akammiyam
ஒரு பேரெண் ; பத்துலட்சங்கோடி ; கோடாகோடி ; அணுகக்கூடாதது ; அறியக் கூடாதது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு பேரெண். (பிங்.) 3. Ten thousand quintillions; அறியக்கூடாதது. பிரத்தியக்ஷாதி பிரமாண சதுட்டயங்களிலும் அகம்மிய மாதலாலே (சி.சி.அளவை. 1,சிவாக்.) 2. The inconceivable, incomprehensible; அணுகக்கூடாது. 1. The unapproachable, that which is not fit to be approached;
Tamil Lexicon
, [akammiyam] ''s.'' Ten thousand quintillions, ஓரெண். ''(p.)''
Miron Winslow
akammiyam
n. a-gamya.
1. The unapproachable, that which is not fit to be approached;
அணுகக்கூடாது.
2. The inconceivable, incomprehensible;
அறியக்கூடாதது. பிரத்தியக்ஷாதி பிரமாண சதுட்டயங்களிலும் அகம்மிய மாதலாலே (சி.சி.அளவை. 1,சிவாக்.)
3. Ten thousand quintillions;
ஒரு பேரெண். (பிங்.)
DSAL