அம்மம்
ammam
முலை ; குழந்தை உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஸ்தனம். அம்மமுண்ணத் துயிலெழாயே (திவ். பெரியாழ். 2, 2, 1). 1. Woman's breast; குழந்தை உணவு. Nurs. 2. Food of babies;
Tamil Lexicon
s. the breast of a woman, ஸ்தனம்; 2. food of babies.
J.P. Fabricius Dictionary
, [ammm] ''s.'' The female breast, முலை. ''(p.)''
Miron Winslow
ammam
n. அம்+அம் onom. [K. ammi, M. amminni.]
1. Woman's breast;
ஸ்தனம். அம்மமுண்ணத் துயிலெழாயே (திவ். பெரியாழ். 2, 2, 1).
2. Food of babies;
குழந்தை உணவு. Nurs.
DSAL