அம்மா
ammaa
தாய் ; தாய்போல் மதிக்கப்படுபவள் ; வியப்பு இரக்கக் குறிப்பு ; ஓர் உவப்புக் குறிப்பு ; ஓர் அசைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எசமானி. அதிசயவிரக்கக் குறிப்பு. அவா...வெறும்பொருள தம்மா (சீவக. 2622). ஓர் உவப்புக் குறிப்பு. அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் (திவ். பெருமாள். 9,6). ஓர் அசைச்சொல். (பாரத. இராசசூ.91.) 2. Matron, lady; 1. An exclamation of pity or surprise; 2. An exclamation of joy; An expletive; தாய். 1. Mother;
Tamil Lexicon
s. mother; 2. vocative of அம் மாள். அம்மாச்சி, s. maternal grandmother; a caressing expression, dear mother!
J.P. Fabricius Dictionary
தாய்.
Na Kadirvelu Pillai Dictionary
[தாய்] ammaa அம்மா mother; matron, lady, form of address to older woman or of endearment
David W. McAlpin
, [ammā] ''s.'' Mother, தாய். 2. Ma tron or lady, எசமானி. ''(c.)'' 3. An exclam ation of grief, sympathy or surprise, pro bably from அம்ம, அதிசயக்குறிப்பு. ''(p.)'' 4. An expletive, ஓரசைச்சொல். 5. Vocative of அம்மாள், mother.--''Note.'' It is used by the Romanists as an honorific, as மரியம்மா, கித் தேரியம்மா, பிரகாசியம்மா.
Miron Winslow
ammā
[T.K.M. amma.] cf. ammā. n.
1. Mother;
தாய்.
2. Matron, lady; 1. An exclamation of pity or surprise; 2. An exclamation of joy; An expletive;
எசமானி. அதிசயவிரக்கக் குறிப்பு. அவா...வெறும்பொருள தம்மா (சீவக. 2622). ஓர் உவப்புக் குறிப்பு. அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் (திவ். பெருமாள். 9,6). ஓர் அசைச்சொல். (பாரத. இராசசூ.91.)
DSAL