Tamil Dictionary 🔍

அம்மணி

ammani


பெண்ணைக் குறிக்கும் மரியாதைச் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடை. நின் னம்மைத னம்மணிமேற் கொட்டாய் சப்பாணி (திவ். பெரியாழ். 1, 6, 3). Waist, esp. of a woman; பெண்ணைக்குறிக்கும் மரியாதைச்சொல். (குருபரம். 285.) A term of respect used in referring to or calling a woman; அடி. (சம். அக. Ms.) Lap;

Tamil Lexicon


s. dear mother, mamma; 2. the waist of a woman; 3. term of respect while addressing a woman.

J.P. Fabricius Dictionary


ammaṇi
n. [T.K. ammaṇṇi, M. ammiṇi.]
A term of respect used in referring to or calling a woman;
பெண்ணைக்குறிக்கும் மரியாதைச்சொல். (குருபரம். 285.)

ammaṇi
n. cf. அம்மணம்.
Waist, esp. of a woman;
இடை. நின் னம்மைத னம்மணிமேற் கொட்டாய் சப்பாணி (திவ். பெரியாழ். 1, 6, 3).

ammaṇi
n. cf. அம்மணம்.
Lap;
அடி. (சம். அக. Ms.)

DSAL


அம்மணி - ஒப்புமை - Similar