மேய்மணி
maeimani
நாகமணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரைதேடுவதற்கு வெளிச்சந் தந்துதவும்படி நாகம் உமிழ்வதாகக் கருதப்படும் இரத்தினம். நாம நல்லராக் கதிர்ப்பட வுமிழ்ந்த மேய்மணி (அகநா. 72). Gem believed to be ejected by a cobra to serve as a light in finding its prey;
Tamil Lexicon
mēy-maṇi
n. மேய்1-+.
Gem believed to be ejected by a cobra to serve as a light in finding its prey;
இரைதேடுவதற்கு வெளிச்சந் தந்துதவும்படி நாகம் உமிழ்வதாகக் கருதப்படும் இரத்தினம். நாம நல்லராக் கதிர்ப்பட வுமிழ்ந்த மேய்மணி (அகநா. 72).
DSAL