Tamil Dictionary 🔍

அம்பணம்

ampanam


நீர் ; மரக்கலம் ; பவளம் ; யாழ்வகை ; மரக்கால் ; துலாக்கோல் ; வாழைத்தண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்விழுங்குழாய். கிம்புரிப் பகுவா யம்பண நிறைய (நெடுநல்.96). 1. Water-pipe; துலாக்கோல். (அக.நி.) 2. Beam of scales; வாழை. (பிங்.) 3. Plantain; நீர் (சது.) 4. Water; வாழைத்தண்டு (நாநார்த்த.) 4. Stem of the plantain; யாழ்வகை. அம்பண காதலி (திருப்பு. 126). Kind of lute; மரக்கால். நெல்லின் அம்பண வனவையர் (சிலப். 14, 209). A grain measure; ஆமை. (அக. நி.) 5. Tortoise; மரக்கலம். (அக. நி.) Ship; பவளம். (அக. நி.) 2. Coral; வாய். (அக. நி.) 3. Mouth;

Tamil Lexicon


s. a grain measure; மரக்கால்.

J.P. Fabricius Dictionary


, [ampṇm] ''s.'' A corn measure, மரக்கால். (சிலப்பதி.) 2. Tortoise, ஆமை. 3. Water, சலம். 4. Plantain tree, வாழை. 5. Beam of weighing scales, துலாக்கோல். ''(p.)''

Miron Winslow


ampaṇam
n. cf. Pāli ambaṇa.
A grain measure;
மரக்கால். நெல்லின் அம்பண வனவையர் (சிலப். 14, 209).

ampaṇam
n. prob. அம்பு+அணவு-.
1. Water-pipe;
நீர்விழுங்குழாய். கிம்புரிப் பகுவா யம்பண நிறைய (நெடுநல்.96).

2. Beam of scales;
துலாக்கோல். (அக.நி.)

3. Plantain;
வாழை. (பிங்.)

4. Water;
நீர் (சது.)

5. Tortoise;
ஆமை. (அக. நி.)

ampaṇam
n. prob. அம்+பண்.
Kind of lute;
யாழ்வகை. அம்பண காதலி (திருப்பு. 126).

ampaṇam
n. 1. cf. அம்படலம்.
Ship;
மரக்கலம். (அக. நி.)

2. Coral;
பவளம். (அக. நி.)

3. Mouth;
வாய். (அக. நி.)

4. Stem of the plantain;
வாழைத்தண்டு (நாநார்த்த.)

DSAL


அம்பணம் - ஒப்புமை - Similar