Tamil Dictionary 🔍

அம்போதரங்கம்

ampoatharangkam


அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா உறுப்புகளுள் ஒன்று ; நீர்த்திரைபோல் நாற்சீரடியும் முச்சீரடியும் இருசீரடியுமாய்க் குறைந்து வருவது ; ஒத்தாழிசைக் கலிப்பா வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்தாழிசைக் கலிப்பாவகை. (தொல். பொ. 463.) 2. Variety of ottāḻicai-k-kali verse; அம்போதரங்க வொத்தாழிசை கலிப்பா வுறுப்பினு ளொன்று. (இலக். வி.738, உரை.) 1. A member of ampotāraṅka-v-ottāḻicai,

Tamil Lexicon


, [ampōtarangkam] ''s.'' One of the seven members of ஒத்தாழிசைக்கலிப்பா, in which the lines increase and diminish like the waves of the sea, கலிப்பாவினோருறுப்பு; [''ex'' அம்பஸ், water, ''et'' தரங்கம், wave.] ''(p.)''

Miron Winslow


ampōtaraṅkam
n. ambhas+.
1. A member of ampotāraṅka-v-ottāḻicai,
அம்போதரங்க வொத்தாழிசை கலிப்பா வுறுப்பினு ளொன்று. (இலக். வி.738, உரை.)

2. Variety of ottāḻicai-k-kali verse;
ஒத்தாழிசைக் கலிப்பாவகை. (தொல். பொ. 463.)

DSAL


அம்போதரங்கம் - ஒப்புமை - Similar