Tamil Dictionary 🔍

அம்பாலிகை

ampaalikai


தருமதேவதை ; பாண்டுவின் தாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருமதேவதை. (பிங்.) 2. Goddess of virtue; பாண்டுவின் தாய். (பாரத. குருகுல. 128.) 1. Name of the mother of Pāṇdu;

Tamil Lexicon


s. the goddess of virtue; 2. the mother of Pandu; 3. Durga.

J.P. Fabricius Dictionary


, [ampālikai] ''s.'' Mother of பாண் டு, பாண்டுவின்றாய். Wils. p. 62. AMBALIKA. 2. Durga, துர்க்கை. 3. The goddess தரும தேவதை.

Miron Winslow


ampālikai
n. Ambālikā.
1. Name of the mother of Pāṇdu;
பாண்டுவின் தாய். (பாரத. குருகுல. 128.)

2. Goddess of virtue;
தருமதேவதை. (பிங்.)

DSAL


அம்பாலிகை - ஒப்புமை - Similar