Tamil Dictionary 🔍

அம்பிகை

ampikai


பார்வதி ; தருமதேவதை ; துர்க்கை ; திருதராட்டிரன் தாய் ; தாய் ; அத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்க்கை. 3. Durga; திருதராட்டிரன் தாய். (பாரத. சம்பவ. 12.) 4. Name of the mother of Dhrtarāṣṭra; தாய். 1. Mother; அத்தை. 2. Aunt; பார்வதி. (கந்தபு. தெய்வ. 32.) 1. Pārvatī, as mother; தருமதேவதை. (சூடா.) 2. Goddess of virtue;

Tamil Lexicon


s. Parvathi the wife of Siva; 2. Kalee, காளி; 3. the mother of Durdhirashta. அம்பிகைபாகன், Siva who possessed Parvathi as one half of himself. ஆம்பிகேயன் -Skanda, Durdhirashtra.

J.P. Fabricius Dictionary


, [ampikai] ''s.'' Parvati, பார்வதி. ''(p.)'' 2. Mother of Dhritarashtra, திரிதராட் டிதன்றாய். Wils. p. 62. AMBIKA. 3. தரும தேவதை. 4. Kali, காளி. அம்பிகைமலர்ந்திலள்அம்பகமொருகாலும். Ambi gai did not open her eyes at all. (பாரதம்.)

Miron Winslow


ampikai
n. Ambikā.
1. Pārvatī, as mother;
பார்வதி. (கந்தபு. தெய்வ. 32.)

2. Goddess of virtue;
தருமதேவதை. (சூடா.)

3. Durga;
துர்க்கை.

4. Name of the mother of Dhrtarāṣṭra;
திருதராட்டிரன் தாய். (பாரத. சம்பவ. 12.)

ampikai
n. ambikā. (நாநார்த்த.)
1. Mother;
தாய்.

2. Aunt;
அத்தை.

DSAL


அம்பிகை - ஒப்புமை - Similar