அம்பலி
ampali
களி ; முட்டைவெள்ளை ; ஒரு வாச்சியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களி. 1. Porridge, esp. of ragi; ஒரு வாச்சியம். அம்பலி கணுவை யூமை (கம்பரா. பிரமாத்திர. 5). An ancient drum; முட்டைவெள்ளைக் கரு. (ஜாலத். பக். 21.) 2. Gummy substance, as the white of an egg;
Tamil Lexicon
ampali
n.
An ancient drum;
ஒரு வாச்சியம். அம்பலி கணுவை யூமை (கம்பரா. பிரமாத்திர. 5).
ampali
n. T. ambali.
1. Porridge, esp. of ragi;
களி.
2. Gummy substance, as the white of an egg;
முட்டைவெள்ளைக் கரு. (ஜாலத். பக். 21.)
DSAL