Tamil Dictionary 🔍

அம்பலமேறுதல்

ampalamaeruthal


சபையாரால் ஏற்றுக்கொள்ளப் படுதல். ஏழை சொல் அம்பல மேறாது. 1. To be acceptable to the assembly; நியாயஸ்தலத்துக்குச் சொல்லுதல். 2. To go to court, or village assembly;

Tamil Lexicon


ampalam-ēṟu-
v.intr. id.+.
1. To be acceptable to the assembly;
சபையாரால் ஏற்றுக்கொள்ளப் படுதல். ஏழை சொல் அம்பல மேறாது.

2. To go to court, or village assembly;
நியாயஸ்தலத்துக்குச் சொல்லுதல்.

DSAL


அம்பலமேறுதல் - ஒப்புமை - Similar