அம்பரம்
amparam
ஆடை ; வானம் ; கடல் ; துயிலிடம் ; திசை ; சித்திரை நாள் ; மஞ்சள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகாசம். அம்பர மனல்கால் (திவ். பெரியதி. 1,8,8). 1. Sky, atmosphere, ether; துயிலிடம். (பிங்.) 6. Sleeping place, bedroom; மன்றம். (நாநார்த்த.) 5. Hall, public place; அம்பர். (நாநார்த்த.) 4. Ambergris, a fragrant substance; உதடு. (நாநார்த்த.) 3. Lip; பாவம். (நாநார்த்த.) 2. Sin; மஞ்சள். அம்பரமும் பொன்னு மணிக்கோடு பொருந்தி (மான்விடு. 70). 1. Turmeric; ஆடை. அம்பரமே தண்ணீரே சோறே (திவ். திருப்பா. 17). 2. Clothes, apparel, garment; (சங். அக.) 3. The 14th nakṣatra. See சித்திரை. திக்கு. விஞ்ச வம்பர மேவிய போதினும் (ஞானவா. தாமவியான. 21). 4. Point of the compass; கடல். எரிகணை யேவ வம்பரமுற்றது (பாரத. பதினான். 93). 5. Sea, ocean;
Tamil Lexicon
s. the air, heaven, firmament, infinite space, ஆகாயம்; 2. cloth, clothes apparel (as in இரத் தாம்பரம்); 3. point of the compass, திக்கு; 4. bedroom. அம்பரத்தவர், celetials.
J.P. Fabricius Dictionary
ஆகாயம், கடல், சீலை, திசை.
Na Kadirvelu Pillai Dictionary
, [amparam] ''s.'' The sky, atmosphere, either, as one of the elements. ஆகாசம். 2. Cloth, clothes, apparel, சீலை. Wils. p. 62.
Miron Winslow
amparam
n. ambara.
1. Sky, atmosphere, ether;
ஆகாசம். அம்பர மனல்கால் (திவ். பெரியதி. 1,8,8).
2. Clothes, apparel, garment;
ஆடை. அம்பரமே தண்ணீரே சோறே (திவ். திருப்பா. 17).
3. The 14th nakṣatra. See சித்திரை.
(சங். அக.)
4. Point of the compass;
திக்கு. விஞ்ச வம்பர மேவிய போதினும் (ஞானவா. தாமவியான. 21).
5. Sea, ocean;
கடல். எரிகணை யேவ வம்பரமுற்றது (பாரத. பதினான். 93).
6. Sleeping place, bedroom;
துயிலிடம். (பிங்.)
amparam
n. ambara.
1. Turmeric;
மஞ்சள். அம்பரமும் பொன்னு மணிக்கோடு பொருந்தி (மான்விடு. 70).
2. Sin;
பாவம். (நாநார்த்த.)
3. Lip;
உதடு. (நாநார்த்த.)
4. Ambergris, a fragrant substance;
அம்பர். (நாநார்த்த.)
5. Hall, public place;
மன்றம். (நாநார்த்த.)
DSAL