Tamil Dictionary 🔍

அமோகன்

amokan


மயக்கம் அற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோகமில்லாதவன். (மச்சபு. சுக்கிர. 35.) One in whom there is no ignorance;

Tamil Lexicon


amōkaṉ
n. a-mōha.
One in whom there is no ignorance;
மோகமில்லாதவன். (மச்சபு. சுக்கிர. 35.)

DSAL


அமோகன் - ஒப்புமை - Similar