Tamil Dictionary 🔍

மோசகன்

mosakan


விடுவிப்பவன் ; துறவி ; வெளிவிடுவோன் ; திருடன் ; தட்டான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளிவிடுவோன். நந்தனவனத்து மோசகனை மலமதனை (சிவதரு. சுவர்க்கநரக. 175). 2. One who passes or lets out; தட்டான். 2. Goldsmith; திருடன். 1. Thief; துறவி. (யாழ். அக.) 3. Ascetic; விடுவிப்போன். Deliverer;

Tamil Lexicon


துறவி.

Na Kadirvelu Pillai Dictionary


mōcakaṉ
n. mōcaka.
Deliverer;
விடுவிப்போன்.

2. One who passes or lets out;
வெளிவிடுவோன். நந்தனவனத்து மோசகனை மலமதனை (சிவதரு. சுவர்க்கநரக. 175).

3. Ascetic;
துறவி. (யாழ். அக.)

mōcakaṇ
n. mōṣaka. (சங். அக.)
1. Thief;
திருடன்.

2. Goldsmith;
தட்டான்.

DSAL


மோசகன் - ஒப்புமை - Similar