அர்த்ததாயம்
arthathaayam
வாரிசாகப் பெறும் பங்குப் பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாரிசாகப்பெறும் பங்குப்பொருள். இவ்வூராருடன் ஒரு அர்த்ததாய ப்ராப்தி உடையேனல்லேன் (திவ். பெரியாழ். 3, 1, 8, வ்யா. பக். 521). Property obtained as a share in inheritance;
Tamil Lexicon
artta-tāyam
n. ardha+dāya.
Property obtained as a share in inheritance;
வாரிசாகப்பெறும் பங்குப்பொருள். இவ்வூராருடன் ஒரு அர்த்ததாய ப்ராப்தி உடையேனல்லேன் (திவ். பெரியாழ். 3, 1, 8, வ்யா. பக். 521).
DSAL