Tamil Dictionary 🔍

அமுதுபடைத்தல்

amuthupataithal


உணவு பரிமாறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவுபரிமாறுதல். உழையிடை யமுது படையென (திருவாலவா. 31, 11.) To serve food;

Tamil Lexicon


amutupaṭai-
v.intr. id.+.
To serve food;
உணவுபரிமாறுதல். உழையிடை யமுது படையென (திருவாலவா. 31, 11.)

DSAL


அமுதுபடைத்தல் - ஒப்புமை - Similar