அமிழ்தம்
amiltham
காண்க : அமிர்(ரு)தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணவு. (மணி. 28, 116.) 2. Food; தானமிழ்த மென்றுணரற் பாற்று (குறள், 11). 1. Ambrosia. See அமிர்தம்.
Tamil Lexicon
s. same as அமிர்தம்.
J.P. Fabricius Dictionary
, [amiẕtm] ''s.'' Ambrosia, nectar, the elixir of life, தேவருணவு. ''(p.)''
Miron Winslow
amiḻtam
n. a-mrta.
1. Ambrosia. See அமிர்தம்.
தானமிழ்த மென்றுணரற் பாற்று (குறள், 11).
2. Food;
உணவு. (மணி. 28, 116.)
DSAL