அமிர்தகலை
amirthakalai
சந்திரகலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திரகலை. அமிர்தகலையினீரை மாந்தி (சிலப். 5, 208,உரை.) A digit or 1/16 of the moon's disc;
Tamil Lexicon
சந்திரகலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A phase of the moon.
Miron Winslow
amirta-kalai
n. id.+.
A digit or 1/16 of the moon's disc;
சந்திரகலை. அமிர்தகலையினீரை மாந்தி (சிலப். 5, 208,உரை.)
DSAL