Tamil Dictionary 🔍

அமானத்து

amaanathu


ஒப்படைத்த பொருள் ; வைப்புநிதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்படைத்த பொருள். 1. Deposit, anything held in trust; பொக்கிஷத்தில் விவரம் குறிக்காமல் வைத்த பணம். 2. Money kept in suspense and not credited under any head (R.F.);

Tamil Lexicon


s. (Hind.) deposit; 2. money kept in suspense.

J.P. Fabricius Dictionary


சேமிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


amāṉattu
n. U. amānat.
1. Deposit, anything held in trust;
ஒப்படைத்த பொருள்.

2. Money kept in suspense and not credited under any head (R.F.);
பொக்கிஷத்தில் விவரம் குறிக்காமல் வைத்த பணம்.

DSAL


அமானத்து - ஒப்புமை - Similar