Tamil Dictionary 🔍

மாமாத்து

maamaathu


மிகப்பெரியது ; பெருஞ்செருக்கு ; மாய்மாலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகப்பெரியது. மறையோர் தமையும் பசுவினையும் மாமாத்தென வெண் (சிவ தரு. பாவ. 50). That which is very great; பெருஞ் செருக்கு. மாமாத்தாகிய மாலயன் (தேவா. 1019, 1). 1. Great arrogance; மாய்மாலம். Loc. 2. Pretension, sham;

Tamil Lexicon


mā-māttu
n. மா4+ மாத்து2.
That which is very great;
மிகப்பெரியது. மறையோர் தமையும் பசுவினையும் மாமாத்தென வெண் (சிவ தரு. பாவ. 50).

mā-māttu
n. id.+ மாத்து1.
1. Great arrogance;
பெருஞ் செருக்கு. மாமாத்தாகிய மாலயன் (தேவா. 1019, 1).

2. Pretension, sham;
மாய்மாலம். Loc.

DSAL


மாமாத்து - ஒப்புமை - Similar