அமலன்
amalan
குற்றமற்றவன் , கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலம் நீங்கினவன். அனந்தேசுவராதிகள் சிவனால் அமலரானதுபோல (சி. சி. 2, 1, சிவாக்.) One who is immaculate, freed from impurities, has attained liberation; கடவுள். (திவ். அமலனாதி. 1.) 2. The Supreme Being, as immaculate;
Tamil Lexicon
அருகன், கடவுள், சிவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The Supreme Being, கடவுள். 2. A pure person, மலமிலி. 3. Siva, சிவன். 4. Argha, அருகன். 5. Vish nu, விட்டுணு.
Miron Winslow
amalaṉ
n. id. 1.
One who is immaculate, freed from impurities, has attained liberation;
மலம் நீங்கினவன். அனந்தேசுவராதிகள் சிவனால் அமலரானதுபோல (சி. சி. 2, 1, சிவாக்.)
2. The Supreme Being, as immaculate;
கடவுள். (திவ். அமலனாதி. 1.)
DSAL