Tamil Dictionary 🔍

அமரர்

amarar


பகைவர் ; வானோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர். (பிங்.) Foes, enemies; வானோர். அமரர்ச் சுட்டியும் (தொல். பொ. 146). Immortals, dēvas, one of patiṉeṇ-kaṇam, q.v.;

Tamil Lexicon


அமரர்கள், s. (அ, priv.); the deathless, celestials வானோர்; 2. holy men. அமரர்பதி, the world of the Devas; Indra. அமரேசன், Indra the king of the Devas. அமரை, அமராவதி, அமராபதி, the city of Indra; Indra's capital.

J.P. Fabricius Dictionary


, [amarar] ''s.'' [''priv.'' அ.] The Devas, inhabitants of Swarga, foes of the Asu ras, the immortals, celestials, வானோர்; [''ex'' மரர், those who die.] Wils. p. 6. AMARA.

Miron Winslow


amarar
n. அமரார்.
Foes, enemies;
பகைவர். (பிங்.)

amarar
n. amara.
Immortals, dēvas, one of patiṉeṇ-kaṇam, q.v.;
வானோர். அமரர்ச் சுட்டியும் (தொல். பொ. 146).

DSAL


அமரர் - ஒப்புமை - Similar