அமரன்
amaran
தேவன் ; போர்செய்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர் செய்வோன். (பெருங். உஞ்சைக். 37, 202.) Warrior, one who gives battle;
Tamil Lexicon
amaraṉ
n. அமர்.
Warrior, one who gives battle;
போர் செய்வோன். (பெருங். உஞ்சைக். 37, 202.)
DSAL