Tamil Dictionary 🔍

நரேசன்

naraesan


மக்கள் தலைவனான அரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நரேந்திரன். நின்குலத்து நரேசர் (பாரத. அருச். தீர். 37).

Tamil Lexicon


s. see under, நரன்.

J.P. Fabricius Dictionary


அரசன்.

Na Kadirvelu Pillai Dictionary


--நரேசுரன், ''s.'' A lord of men, a king, இராமன்.

Miron Winslow


narēcaṉ,
n. narēša.
See நரேந்திரன். நின்குலத்து நரேசர் (பாரத. அருச். தீர். 37).
.

DSAL


நரேசன் - ஒப்புமை - Similar