Tamil Dictionary 🔍

அரசன்

arasan


நாடாள்வோன் ; துருசு ; வன்னியன் ; வியாழன் ; பூவரசு ; கோவைக்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூவரசு. (மருத்.) 1. Portia tree; கோவைக்கொடி. (மருத்.) 2. A common creeper of the hedges; வன்னியன். (பொதி. நி.) 3. A person of the Vaṉṉiya caste; இராசன். (பிங்.) 1. king, sovereign, prince; வியாழன். (பிங்.) 2. Jupiter; துருசு. (மூ.அ.) 1. Blue vitriol; வாணகெந்தகம். (W.) 3. A prepared arsenic; கார்முகிற் பாஷாணம். (W.) 2. A mineral poison;

Tamil Lexicon


s. a king இராசன். கூட்டரசர், துணையரசர், allied kings. அரசர் குழு, அரசர்க்குக் குழு, king's assembly consisting of, ministers, (மந்திரி) 2. soothsayers (புரோகிதர்); 3. generals (சேனாபதியர்); 4. messengers (தூதர்) & 5. spies (வேவுகாரர்). அரசர்துணைவர் or அரசர்க்குந் துணைவர், the 8 assistants of the king:- ministers, rulers, relations. doorkeeperscitizens, commanders, cavaliers & elephant warriors. அரசர்சின்னம், the insignia of royalty.

J.P. Fabricius Dictionary


raajaa ராஜா king

David W. McAlpin


, [arcṉ] ''s.'' (''plu.'' அரசர்.) A king, prince. இராசா. 2. A supreme master, God, எப்பொருட்குமிறைவன். 3. The planet Jupi ter, வியாழம். 4. The title of the chief of the முக்குவர் caste, முக்குவர்தலைவன்.--''Note.'' There were three famous kings; ''viz.'': 1. சேரன். 2. சோழன். 3. பாண்டியன், which see. ''(p.)''

Miron Winslow


aracaṉ
n. rājan. [K. arasa, M. aracan, Tu,arasu.]
1. king, sovereign, prince;
இராசன். (பிங்.)

2. Jupiter;
வியாழன். (பிங்.)

aracaṉ
n.
1. Blue vitriol;
துருசு. (மூ.அ.)

2. A mineral poison;
கார்முகிற் பாஷாணம். (W.)

3. A prepared arsenic;
வாணகெந்தகம். (W.)

aracaṉ
n. rāja.
1. Portia tree;
பூவரசு. (மருத்.)

2. A common creeper of the hedges;
கோவைக்கொடி. (மருத்.)

3. A person of the Vaṉṉiya caste;
வன்னியன். (பொதி. நி.)

DSAL


அரசன் - ஒப்புமை - Similar