அமையம்
amaiyam
பொழுது ; ஏற்ற சமயம் ; உரிய காலம் .காண்க : அம(மை)யம் ; இலாமிச்சை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(மலை.) Cuscuss grass. See இலாமிச்சை. ஆனதோ ரமையந் தன்னில் (கந்தபு. திருக்கல். 72). Opportunity, occasion. See அமயம்.
Tamil Lexicon
s. see அமயம்.
J.P. Fabricius Dictionary
, [amaiym] ''s.'' Time, காலம். 2. Opportunity, சமயம். See அமயம். ''(p.)''
Miron Winslow
amaiyam
n.
Cuscuss grass. See இலாமிச்சை.
(மலை.)
amaiyam
n. samaya.
Opportunity, occasion. See அமயம்.
ஆனதோ ரமையந் தன்னில் (கந்தபு. திருக்கல். 72).
DSAL