Tamil Dictionary 🔍

அன்மயம்

anmayam


மாறு ; ஐயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தேகம். (சிந்தா. நி. 378.) Doubt; மாறு. உரைத்த நல்லுரைக் கன்மய மில்லை (கம்பரா.மருத்து.92). Opposition, contradiction;

Tamil Lexicon


சந்தேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


aṉ-mayam
n. prob. அல்-மை+ maya.
Opposition, contradiction;
மாறு. உரைத்த நல்லுரைக் கன்மய மில்லை (கம்பரா.மருத்து.92).

aṉmayam
n.
Doubt;
சந்தேகம். (சிந்தா. நி. 378.)

DSAL


அன்மயம் - ஒப்புமை - Similar