அரமியம்
aramiyam
அரண்மனை ; நிலாமுற்றம் ; பிரமிப்பூண்டு ; நாயுருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாயுருவி. (பச். மூ.) A species of achyranthus; (மலை.) Species of Herpestis. See பிரமி. நிலாமுற்றம். அரமிய மேறித் தாங்காது வீழ்ந்து (மணி. 12, 47). 2. Terrace of a house, open space above the first or other floor; அரண்மனை. (பிங்.) 1. Palace;
Tamil Lexicon
s. palace அரமனை; 2. a terrace on the top of a house. "நிரை நிலை மாடத் தரமியமேறி" (சிலப்ப).
J.P. Fabricius Dictionary
, [aramiyam] ''s.'' A palace, a man sion, அரமனை. Wils. p. 971.
Miron Winslow
aramiyam
n. harmya.
1. Palace;
அரண்மனை. (பிங்.)
2. Terrace of a house, open space above the first or other floor;
நிலாமுற்றம். அரமிய மேறித் தாங்காது வீழ்ந்து (மணி. 12, 47).
aramiyam
n.
Species of Herpestis. See பிரமி.
(மலை.)
aramiyam
n.
A species of achyranthus;
நாயுருவி. (பச். மூ.)
DSAL